நீ கமல் ஆளா? அவர் கூத்தடிச்சத சொன்னா என்ன ஆகும் தெரியுமா? நிருபரை பங்கம் பண்ணிய கங்கை அமரன்
Actor Kamal: தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இப்போது அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தன்