ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளிய தக் லைஃப்!.. கமல் காட்டுல வசூல் மழைதான்!…
சினிமாவில் சில காம்பினேஷன் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதில் ஒன்றுதான் மணிரத்னம் – கமல் கூட்டணி. இருவரும் சேர்ந்து நாயகன் படத்தை உருவாக்கினார்கள். 1987ம் வருடம்