கமலின் பெருமையை முதலில் வெளிச்சம் போட்டு காட்டியவர்!.. ‘களத்தூர் கண்ணம்மா’ வில் நடந்த அதிசயம்..
இன்று தமிழ் சினிமாவில் ஒரு உலக நாயகனாக அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு உன்னதமான நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் இவர் அறியாத விஷயங்களே இல்லை.