ஸ்கிரிப்ட் ரெடி..! ஹீரோயின் ரெடி…கமல் வருவாரானு தெரியல..! காத்துக் கொண்டிருக்கும் கௌதம் மேனன்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தாறுமாறாக வெற்றியடைந்த விக்ரம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் கமல். அடுத்ததாக நீண்ட நாள்களாக போராடி வரும் இந்தியன் – 2 படத்திற்காக