ரஜினி, கமல்-லாம் என்ன நடிகர்..? அவர்களுக்கும் மிஞ்சிய ஒருத்தர் இருக்காரு…! கம்பீர நடிகரை பற்றி பேசிய இயக்குனர்…!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என அடைமொழியால் பெருமையாக பேசப்படுபவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல். சினிமாவை பொறுத்தவரைக்கும் பெரிய ஜாம்பவான்களாக வலம்