அப்போ அவங்க இல்லையா? ‘இந்தியன் 2’வில் உண்மையான ஹீரோயினே இவங்கதானாம்.. போட்டுடைத்த கமல்
வருகிற 12-ஆம் தேதி கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படமான இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கும் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாக இருக்கிறது. ஏழு வருடங்களைக் கடந்து