actor karthi

  • லோகேஷ் கையிலெடுக்கும் ரோலக்ஸ்!.. வெறித்தனமா களமிறங்கும் சூர்யா!.. பரபர அப்டேட்!…

    லோகேஷ் கையிலெடுக்கும் ரோலக்ஸ்!.. வெறித்தனமா களமிறங்கும் சூர்யா!.. பரபர அப்டேட்!…

    லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் அடுத்து யாருடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து வருகிறது. ஆனால் கிட்டத்தட்ட ரஜினியின் 171 வது படத்தை தான் அடுத்ததாக லோகேஷ் இயக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் ரஜினியின் படத்திற்கு முன்பாக லோகேஷ் கைதி 2 படத்தை எடுக்கப் போகிறார் என்றும் கூறினார்கள். ஆனால் இரண்டும் இல்லாமல் சூர்யாவை வைத்து தான் லோகேஷ் படம் பண்ணப் போகிறாராம். ஆனால் அது இரும்புக்கை…

    read more

  • இவங்களாலதான் ‘கைதி’ படமே மிஸ் ஆச்சு! மனம் திறந்த  மன்சூர் அலிகான்

    இவங்களாலதான் ‘கைதி’ படமே மிஸ் ஆச்சு! மனம் திறந்த மன்சூர் அலிகான்

    ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுமே நடிகர்களையும் தாண்டி ஒரு இயக்குநருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால் அது லோகேஷ் கனகராஜுக்கு மட்டும் தான். அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையுமே அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார். எடுத்த ஐந்து படங்களுமே சூப்பர் சூப்பர் ஹிட். அதுவும் விஜய் கமல் ஆகியவர்களை வைத்து ஒரு பிளாக்பஸ்டர் கிட்டை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவையே தன் வசம் திரும்ப பார்க்க வைத்தார். எல்லாவற்றையும் தாண்டி விக்ரம்…

    read more

  • அடுத்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தே ஓயல.. அதுக்குள்ள அடுத்த விஜயா!.. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!…

    அடுத்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தே ஓயல.. அதுக்குள்ள அடுத்த விஜயா!.. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!…

    அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால், ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதமும், சண்டையும் வெடித்துள்ளது. இந்த பஞ்சாயத்து, இன்று வரை ஓய்ந்த பாடு இல்லை, அதற்குள் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போகிறார் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் இடத்தை அடுத்து எந்த நடிகர் பிடிப்பார் என்ற தனது கணிப்பை தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில்…

    read more

  • சிறுத்தையையும் சிங்கத்தையையும் ஒரே கூண்டுல அடைச்சா என்னாகும்? ஒன்றாக களமிறங்கும் சூர்யா – கார்த்தி

    சிறுத்தையையும் சிங்கத்தையையும் ஒரே கூண்டுல அடைச்சா என்னாகும்? ஒன்றாக களமிறங்கும் சூர்யா – கார்த்தி

    தமிழ் சினிமாவில் பாசமுள்ள சகோதரர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இருவரும் அவரவர் வழியில் தன்னுடைய திறமைகளை நிரூபித்து வருகின்றனர். சூர்யாவிற்கு பிறகு சினிமாவில் காலெடி எடுத்து வைத்திருந்தாலும் கார்த்தி வந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மனதை தட்டிச் சென்றார். அடிப்படையிலேயே கார்த்தி உதவி இயக்குனராக மணிரத்தினத்திடம் பணிபுரிந்திருக்கிறார். அதன் காரணமாகவே சினிமாவை பற்றிய எந்தவொரு பயமும் இல்லாமல் தான் கார்த்தி வந்தார். ஆனால் சூர்யா அப்படி இல்லை. ஆரம்பத்தில் மிகவும் தயங்கினார். சொல்லப்…

    read more

  • தானா கிடைச்சதும் போச்சு! வந்ததும் வீணாப்போச்சு! கார்த்தி விஷயத்தில் அக்கப்போரு பண்ணும் ரஜினி

    தானா கிடைச்சதும் போச்சு! வந்ததும் வீணாப்போச்சு! கார்த்தி விஷயத்தில் அக்கப்போரு பண்ணும் ரஜினி

    தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமா அளவில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக ரஜினியை தான் எல்லாரும் கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். 80களில் ஆரம்பித்த தனது ஆட்டத்தை இன்று வரை சளைக்காமல் இளம் தலைமுறையோடு போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார் ரஜினி. தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி லால் சலாம் படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜெய்…

    read more

  • சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல்,விஜய்-அஜித் இவர்கள் வரிசையில் இணையும் அடுத்த கூட்டணி!..

    சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல்,விஜய்-அஜித் இவர்கள் வரிசையில் இணையும் அடுத்த கூட்டணி!..

    தமிழ் சினிமாவில் காலங்காலமாக முன்னனி நட்சத்திரங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. அவர்களுக்குள்ள எந்த பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் அவர்களை சார்ந்த ரசிகர்களால் அந்த போட்டி வலுப்பெறுகின்றது. என் தலைவன் பெருசா? உன் தலைவன் பெருசா? என்ற விவாதங்கள் முன்வைக்கப்படுவதில் இருந்து அது அப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. அந்தக் காலத்தில் பி.யு,சின்னப்பா, பாகவதர், என்.எஸ்.கே இவர்கள் இருந்தாலும் இந்த போட்டிகள் எம்ஜிஆர் சிவாஜி சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய பிறகே தோன்றியது. ஒரு பக்கம் எம்ஜிஆர்…

    read more

  • ஓ அதுல அண்ணன் வீக்கா?.. ‘ஆயுத எழுத்து’ படத்தில் சூர்யாவிற்கு உதவி செய்த கார்த்தி!..

    ஓ அதுல அண்ணன் வீக்கா?.. ‘ஆயுத எழுத்து’ படத்தில் சூர்யாவிற்கு உதவி செய்த கார்த்தி!..

    தமிழ் சினிமாவில் கலைக்குடும்பங்களாக திகழ்பவர் நடிகர் சிவக்குமார் குடும்பம் தான். சிவக்குமார் முதல் சூர்யா , கார்த்தி வரை இதில் அவர் மருமகளான ஜோதிகாவும் சினிமாவில் சாதித்தவர் தான். சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகிய நான்கு பேருமே சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்தவர்கள் தான். இதில் சூர்யா சினிமாவை பற்றி எதுவுமே தெரியாமல் தான் இந்த துறைக்குள் வந்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிக்கக் கூட தெரியாத ஒரு சாதாரண பையனாகத்தான் இவரின் என்ரி இருந்திருக்கிறது. ஆனால் இன்று…

    read more

  • ‘பருத்திவீரன்’ படத்தால ஒரு மண்ணும் நடக்கல.. 17வருஷம் வீட்ல இருந்தது தான் மிச்சம்!.. புலம்பும் நடிகர்..

    ‘பருத்திவீரன்’ படத்தால ஒரு மண்ணும் நடக்கல.. 17வருஷம் வீட்ல இருந்தது தான் மிச்சம்!.. புலம்பும் நடிகர்..

    இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பருத்திவீரன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி, நடிகை பிரியாமணி, நடிகர் சரவணன் போன்ற பல நடிகர்கள் நடித்து படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் பருத்திவீரன் படம் தான் கார்த்தி நடித்த முதல் படம். மதுரை கதைகளத்தோடு வெளியான பருத்தி வீரன் திரைப்படம் கார்த்தியின் கெரியரில் மிகவும் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. மேலும் பிரியாமணிக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படமாகவும்…

    read more

  • கார்த்தியை பயமுறுத்திய ஹேக்கர்கள்!..ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள்!..

    கார்த்தியை பயமுறுத்திய ஹேக்கர்கள்!..ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள்!..

    தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதற்கு முன் வெளியான பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக அனைவரையும் சிரிக்க வைத்தார். அடுத்ததாக ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஇமானுவேல் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜைகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் இந்த ஜப்பான் படத்தின்…

    read more

  • கார்த்தியின் 25வது படம்!..ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திய படக்குழு!..

    கார்த்தியின் 25வது படம்!..ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திய படக்குழு!..

    தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்களில் ஆகச்சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தான் தேர்ந்தெடுக்கும் கதையை மிகவும் நேர்த்தியாகவும் ரசிகர்களை கவரும் விதமாக நடிப்பதில் படத்திற்கு படம் வித்தியாசத்தை காட்டிக் கொண்டு வருகிறார் கார்த்தி. இந்த ஆண்டில் மூன்று தொடர் வெற்றிகளை கொடுத்த ஹாட்ரிக் நாயகனாக விளங்குகிறார் கார்த்தி. அடுத்ததாக ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜப்பான். இந்த படம் கார்த்திக்கு 25 வது படமாகும். மேலும் கார்த்திக்கு ஜோடியாக அனு…

    read more