ஒரே ஒரு போஸ்ட் தான்…. கீர்த்தி சுரேஷுக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த சோசியல் மீடியா….!
பெரும்பாலான நடிகைகள் தங்கள் வீடுகளில் செல்லப் பிராணியாக உயர் ரக நாய்களை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா அவரின் வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். அவரை போலவே...
