அந்த ஒரு படத்துக்காக 18 படத்தை மிஸ் பண்ணேன்! ஆனா கடைசில என்னாச்சு தெரியுமா?
Actor MimeGopi: சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர்களும் எப்படியாவது நமக்கான வாய்ப்பு கிடைக்காதா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலர் வாய்ப்புகள்