arun_main_cine

பொண்ணுங்க கிட்ட மாட்டுனா காலிதான்…! வீக் என்ட ஜாலியா என்ஜாய் பண்ணும் சார்மிங் ஹீரோ..

விஜயகுமார் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக நடித்து வந்தவர் அருண் விஜய், இவர் பல தடைகளை தாண்டி இப்போது ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார்.