ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே எண்டு கார்டா? ஹீரோ விலகியதால் சீரியலை இழுத்து மூடிய சேனல்…!
மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் டிவி பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. உதாரணமாக...
