இந்தியன் 2 படத்துல நடிக்கும்போது அப்படியா நடந்தது? ரசவாதி நடிகர் என்னென்னமோ சொல்றாரே!
தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ரசவாதி இந்தப் படத்தில் நடிகர் ரிஷி நடித்துள்ளார். இவருக்கு இந்தியன் 2 படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.