sasikumar

கருடன் விழாவில் அசிங்கப்பட்ட சசிக்குமார்!. பழசெல்லாம் மறந்துபோச்சா விஜய் சேதுபதி?!…

சினிமா எப்போதும் ஓடும் குதிரைகளையே பாராட்டும். வெற்றி பெறுபவர்களுக்குதான் அங்கு மதிப்பும் மரியாதையும். பெரிய நடிகர்கள், இயக்குனர்களுக்கு மட்டுமே சினிமா விழாக்களில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பெரிய