Sivaji: உன் கூட ஒரு படத்திலயாவது நடிக்கணும்! சிவாஜி சொன்ன அந்த நடிகை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு தலை சிறந்த நடிகராக கருதப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எப்படியாவது சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எத்தனையோ பிரபலங்கள் உள்ளனர். ஆனால் சிவாஜியே உன் கூட ஒரு படத்தில் எப்படியாவது நடிச்சிடனும்னு ஒரு நடிகையிடம் சொல்லி இருக்கிறார். இது எவ்வளவு பெரிய ஒரு விஷயம்? அந்த நடிகை யார்? ஏன் அப்படி சொன்னார் என்பதை பற்றி இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். நடிப்பிற்கு பல்கலைக்கழகமாக திகழ்பவர் … Read more

சிவாஜியால் எம்ஜிஆருக்கு கிடைத்த பெரிய வெற்றி! ‘கூண்டுக்கிளி’க்கு பின் நடந்த அதிசயம்

Sivaji MGR: தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் மாபெரும் ஆளுமைகளாக இருந்த இரு நடிகர்கள் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என சிவாஜியும் மக்கள் திலகம் என எம்ஜிஆரும் மக்கள் மத்தியில் ஜொலித்து வந்தார்கள். சிவாஜியின் பலமே அவர் பேசிய வசனங்கள் தான். பராசக்தி தொடங்கி மனோகரா, கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற எண்ணற்ற திரைப்படங்களின் மூலம் பல உரையாடல்களை தன்னுடைய கணீர் குரலால் பேசி உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்களின் … Read more

8 வருடத்தில் 60 திரைப்படமா? யாருப்பா அந்த நடிகர்? எல்லாத்துக்கும் அந்த ஒரு படம்தான் காரணமா?

Actor Sivaji: தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 50 ஆண்டுகளில் தோன்றிய ஒரு அற்புதமான நடிகர். நடிப்பு பல்கலைக்கழகம். இன்றைய காலகட்டத்தில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர்களும் ஏதாவது ஒரு வகையில் சிவாஜியின் பாதிப்பை தன் மனதில் வைத்துக்கொண்டு தான் நடிக்க வருகிறார்கள். எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதை அப்படியே திறம்பட நடித்துக் கொடுப்பதில் தலை சிறந்த நடிகர். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று … Read more

75 லட்சத்திலிருந்து 5 லட்சமாக சம்பளத்தை குறைத்த பிரபு.. சிவாஜி சும்மா இருப்பாரா? பதறி ஓடிய சம்பவம்

Actor Prabhu: தமிழ் சினிமாவில் கன்னக்குழி நடிகர் என்று அறியப்படுபவர் நடிகர் பிரபு. நடிகர் திலகம் வாரிசு என்றாலும் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடித்த பல திரைப்படங்கள் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள். சின்னத்தம்பி, பரம்பரை, குரு சிஷ்யன், அக்னி நட்சத்திரம், வெற்றிவிழா போன்ற படங்கள் பிரபுவின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படங்கள். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இன்றைய வாரிசு நடிகர்கள் பெரும்பாலும் … Read more

சிவாஜி கேரக்டரில் எஸ்.பி.பி.யா? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே.. என்ன படம் தெரியுமா

Sivaji SPB: சிவாஜியின் நடிப்பில் சக்க போடு போட்ட ஒரு படத்தில் சிவாஜிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.பி.பி என்ற ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பல கதாபாத்திரங்களை ஏற்று திறம்பட நடிப்பதில் தலை சிறந்தவர் சிவாஜி கணேசன். அவரை வைத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம்தான் முதல் மரியாதை. இந்தப் படத்தில் 50 வயதை கடந்த கதாபாத்திரத்தில் ஊரில் மதிக்கக் கூடிய … Read more

நடிகர் திலகத்தையே அசர வைத்த நடிகர்கள்… அட இவ்வளவு பேர் இருக்காங்களா?!…

சினிமாவில் பொதுவாக கதாநாயகர்களுக்கு என ஒரு தனி இடம் ரசிகர்களின் மனதில் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த படியாகத்தான் கதாநாயகிகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பட்டியல் வரிசை படுத்தப்படலாம். நடிப்பு ஜாம்பவான்கள் பலரும் தமிழ் சினிமாவில் தங்களின் முத்திரையை பதித்த வரலாறும் உண்டு, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நடிகர்களாக இருந்த போதிலும் இவர்களுக்காகவே ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுக்கும் பழக்கத்தை தங்களது நடிப்பு திறமையால் உண்டு பண்ணியவர்களும் இருக்கின்றார்கள். அந்த வழியில் ‘காதல் மன்னன்’ என்ற புனைப்பெயரோடு வலம் … Read more

சிவாஜி நடித்த கேரக்டரில் அந்த நடிகரா? மறுப்பு தெரிவித்த இயக்குனர்.. படத்தோட நிலைமை என்ன தெரியுமா?

Actor Sivaji: தமிழ் சினிமாவில் நடிப்பின் இமயமாக கருதப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். நடிப்பிற்காக தன்னை எந்தளவு தயார் படுத்திக் கொள்வார் என அனைவருக்குமே தெரிந்த விஷயம். அவர் நடித்து பெரிய அளவில் வெற்றிப் பெற்ற படம் தெய்வப்பிறவி. அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி நடித்திருப்பார். படத்தை மெய்யப்பச் செட்டியார் தயாரிக்க கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். தமிழில் இந்தப் … Read more

உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பைத் தவிர தன் மனதில் எதையும் நிலை நிறுத்திக் கொள்ளாதவர். நடிப்புதான் மூச்சு, பேச்சு என்று தன் வாழ்நாள் முழுவதும் இருந்து தமிழ் திரை உலகில் பல சாதனைகளை செய்தவர் நம் சிவாஜி கணேசன். இவருடைய நடிப்பில் எத்தனையோ படங்கள் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருந்து வருகின்றன. இவரின் படங்களை பார்த்து ஏராளமான புதுமுக நடிகர்கள் … Read more

சிவாஜியுடன் நடிக்கவே மாட்டேன்!.. கறார் காட்டிய நடிகர்!.. அப்படி என்ன காரணம்?!..

Sivaji Sivakumar: நடிப்பின் இமயமலை நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நடிப்பில் போட்டி போட்டு தோற்றுப் போனவர்கள் ஏராளம். நடிப்பு மட்டுமல்ல படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவாஜியிடம் தோற்றுத்தான் போவார்கள். ஏனெனில் படப்பிடிப்பு ஏழு மணி என்றால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆறு மணிக்கு எல்லாம் ஆஜராகி விடுவார் சிவாஜி. அதிகாலை படப்பிடிப்பு என்றாலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப்புடன் தயாராகி வந்து அமர்ந்து விடுவார். இவரைப் பொறுத்தவரை … Read more

அந்தப் படத்துல நடிச்சதுக்கு மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? வேதனையில் சிவாஜி.. இதெல்லாம் நடந்திருக்கா

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு மட்டும்தான் எல்லாமே என இருந்து பல சாதனைகளை செய்த ஒரு மாபெரும் நடிகர். கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை வியக்க வைத்தவர். பல சவாலான கேரக்டர்களையும் அசால்ட்டாக நடித்து பிரமிக்கவைத்தவர். எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்? விடுதலை போராட்ட வீரர்கள், புராணங்கள், வரலாறில் இருக்கும் துணிச்சலான கதாபாத்திரங்கள் என பல முக்கிய தலைவர்களையும் பிரபலங்களையும் தன் கண் முன் காட்டியவர் … Read more