சிவாஜி காலில் விழுந்த அமிதாப்பச்சன்..பதறிய தயாரிப்பாளர்…லீக் ஆன சம்பவம்….
ஹிந்தியில் வெளியான ‘அவதார்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் வாங்கி ‘வாழ்க்கை’ என்று தமிழில் தயாரித்தார். அந்த படத்தில் எல்லாரின்