நீங்க பண்ணது ஓவர் ஆக்டிங்!. சிவாஜியிடமே சொன்ன இயக்குனர்!. நடிகர் திலகம் ரியாக்ஷன் இதுதான்!..
Sivaji Ganesan: சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகர் திலகம் என்கிற பட்டத்தை பெற்றவர்தான் சிவாஜி கணேசன். முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தவர்