ஞானவேலுக்கு 100 கோடி.. சூர்யாவுக்கு எத்தன கோடி தெரியுமா? ‘கங்குவா’ கொடுத்த பெரிய லாஸ்
நவம்பர் 14 ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்திருந்த கங்குவா திரைப்படம் உலகெங்கிலும் ரிலீஸானது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது. சிறுத்தை சிவா இயக்கத்தில்





