ரொம்ப ராசியான டைரக்டரோ!.. பல நடிகர்களுக்கு கம்பேக்.. சூர்யாவுக்கும் ஒர்க்கவுட் ஆகுமா?..
கார்த்திக் சுப்புராஜ்: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தமிழில் பல முன்னணி நடிகர்களை வைத்து





