Kanguva: கங்குவா படத்துல பாசிட்டிவ்ஸ் விட நெகடிவ்ஸ் அதிகமா இருக்கே?!… இப்படி சாய்ச்சு புட்டிங்களேப்பா!…
கங்குவா திரைப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில்





