Dhanush: அப்பாடா.. தனுஷுக்கு ஆதரவாக இறங்கிய நடிகை! கண்மூடித்தனமா எதையும் நம்பாதீங்க பாஸ்
Dhanush: தற்போது தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா என அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்து வருகிறார்கள்.





