குண்டா இருக்கேன்கிறதுக்காக அதுக்கு கூப்பிடுவியா…? தெறிச்சு விழும் சின்னைத்திரை நாயகி பென்ஸி…
சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் சக்கப்போடு போட்ட சிரியல் நாதஸ்வரம். மெட்டி ஒலிக்கு அடுத்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் இதுனே சொல்லலாம்.குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல்....
