ரம்பா, ஊர்வசி.. மேனகா எல்லாம் ஓரம்போங்க!.. தாராளமா காட்டி மூடேத்தும் தங்க பொம்மை தர்ஷா குப்தா!..
கோவையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்தவர் தர்ஷா குப்தா. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சில நடிகைகள் சீரியல் பக்கம் செல்வார்கள். தர்ஷாவுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது.