அப்படியே அள்ளி கொஞ்சலாம்!.. ஓவர் டோஸ் அழகில் வசீகரிக்கும் அபர்ணா தாஸ்…
கேரளாவை சேர்ந்த அபர்ணாதாஸ் மலையாள படங்களில் நடித்து வருபவர். கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் துறைக்குள் நுழைந்தார். டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகவே இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான பீஸ்ட் படம் மூலம் அபர்ணா தாஸ் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் மீண்டும் மலையாள சினிமா பக்கம் சென்றார். கவின் ஹீரோவாக நடித்த டாடா படத்தில் … Read more