கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…இவானா க்யூட் போட்டோஸ்
பாலாவின் நாச்சியார் படம் மூலம் அறிமுகமாகமானவர் நடிகை இவானா. ஆனால் லவ் டுடே படத்தின் பிரம்மாண்ட வெற்றி இஅவரி பல்ருக்கு அடையாளம் கொடுத்தது. லவ்டுடே வெற்றி பெற்றாலும் இவானா தொடர்ந்து திரையுலகில் காணாமல் போனார். சில படங்கள் வந்தாலும் வந்த சுவடே தெரியாமல் போனது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை இவானா, ஒரு மிகப்பெரிய கூட்டணியுடன் இணைந்துள்ளார். சிவா மனசுல சக்தி படத்திற்குப் பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து நடிகர் ஜீவா, இயக்குநர் … Read more