இப்படியே போனா தொங்கவிட்டு அடிப்பானுங்க…! சந்திரமுகிக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை..! ஜகா வாங்கிய லாரன்ஸ்..
Raghava Lawrence: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து இருக்கும் திரைப்படம் சந்திரமுகி2. இப்படம் வரும் 28ந் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், ராகவா லாரன்ஸ்