அந்த விஷயத்தை நான் செய்யவே இல்ல… காசு கொடுங்க அதை அனுப்புறேன்… துணிச்சலாக சொன்ன கிரண்
நடிகை கிரண் ஜெமினியில் நடிக்கும்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், தென்னவன் படங்கள்ல நடிச்ச கிரண் கவர்ச்சியில் ரசிகர்களைக் கிறங்கடித்தார். இதனால்