பிரகாஷ்ராஜின் முதல் மனைவி ஏன் மறுமணம் செய்யலனு தெரியுமா? விவாகரத்து ஆகியும் இப்படி ஒரு முடிவா?
Actor Prakashraj: தமிழ் சினிமாவில் பிரதான வில்லன் நடிகராக இருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ரகுவரனுக்கு அடுத்தபடியாக வில்லன் கதாபாத்திரத்தில் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் கட்டுக்குள் வைத்தவர் பிரகாஷ்ராஜ்.





