மஞ்சிமாவையே மிஞ்சிருவிங்க போல…! மொழுக் மொழுக்குனு இருக்கும் ரஜினியின் மகள்..
தமிழில் ஜில்லா படம் மூலம் அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். ஏற்கெனவே குருவி படத்தில் வெற்றிவேல் கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு,...
