இந்த சரக்கு ட்ரை பண்ணுங்க…போஸ் கொடுத்த நடிகை…திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….

குடிப்பழக்கம் என்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. அதுவும் சினிமா மற்றும் மாடலிங் துறைகளில் பார்ட்டி என்றாலே அதில் மது கண்டிப்பாக இடம் பெறுகிறது. ஆண்கள், பெண்கள் என எல்லோரும்