மாமாக்குட்டியாக ரெடி!.. லாங் டிரைவ் போலாமா செல்லம்!. ஏக்கத்துடன் பார்க்கும் ஷிவானி நாராயணன்…
shivani narayanan: தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும்.. நடன நடிகையாக வேண்டும்.. மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என பல ஆர்வத்துடன் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தவர்