தலைவி இதுக்குதான் உனக்கு ஆர்மியெல்லாம் வச்சோம்!.. க்ளாஸ் லுக்கில் ஓவியா…
களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் மட்டும்...
