ajith

விடாமுயற்சி அப்டேட் இல்ல!.. வேற வழியில்லாம அந்த சம்பவத்தை டிரெண்டிங் பண்ணும் தல ஃபேன்ஸ்…

நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது தொழில் மட்டுமே. கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது, ரிமோட் மூலம் இயங்கும் ஹெலிகாப்டர் இயக்குவது, கேமராவில் படம் எடுப்பது, துப்பாக்கி சுடும்