‘துணிவு’ படத்தை பற்றி வரும் எந்த செய்தியையும் நம்பாதீங்க!.. மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்த எச்.வினோத்!..
அஜித் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்களை மகிழ்விக்க வரும் திரைப்படம் ‘துணிவு’ திரைப்படம். இந்த படம் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் தயாராகி இருக்கும் ஒரு ஆக்ஷன் கலந்த திரைப்படம்....
