சீறிப்பாய்ந்த அஜித் மகன்!.. 3 தங்க மெடல்.. அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்துருக்கே..!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் பைக் மற்றும் கார் ரேசிங்கில் அலாதி பிரியம் கொண்டவர் அஜித்.





