எல்லாமே என் மகனுக்காக.. ஷாலினி அஜித் எங்க போயிருக்காங்க தெரியுமா..? வைரல் போட்டோ..!

நடிகை ஷாலினி அஜித் தனது மகனுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கின்றார்.