Ajth

  • “வாரிசு” திரைப்படத்தையும் ரிலீஸ் பண்ணப்போறார் உதயநிதி… இப்படி ஒரு டிவிஸ்ட்டை எதிர்பார்த்திருக்கமாட்டீங்க!!

    “வாரிசு” திரைப்படத்தையும் ரிலீஸ் பண்ணப்போறார் உதயநிதி… இப்படி ஒரு டிவிஸ்ட்டை எதிர்பார்த்திருக்கமாட்டீங்க!!

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். “வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருந்தது. அதே போல் “துணிவு” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஆதலால் “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று…

    read more