Home News Reviews Throwback Television Gallery Gossips

allu arjun lokesh

அல்லு அர்ஜூன் படத்துக்கு பலகோடி சம்பளம்!.. கைதி 2-வை கழட்டிவிட்ட லோகேஷ்!.. காசுதான் எல்லாம்!..

மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் அவர் கையாளும் திரை மொழி..