தல தளபதி ரசிகர்களை தன் பக்கம் இழுத்த SK! ‘அமரன்’ படத்தில் இத கவனிச்சீங்களா?
இனிமே இவர் ராஜ்ஜியம்தான்.. அமரன் படத்தால் கோட்டையை கட்டிய சிவகார்த்திகேயன்
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய அமரன்!.. முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவு கோடியா?!..
Amaran: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் அமரன். இது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த உண்மை கதை....
தமிழ்நாட்டை தாண்டி அக்கட தேசத்துல பிச்சுகிட்டு ஓடும் அமரன்… அதுக்கு காரணமே அவங்க தான்…!
தமிழகத்தை தாண்டி ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியாகி உள்ளதாக தகவல்.
அமரன் படத்துக்கு கமல் தயாரிப்பாளரே இல்லையா?!.. என்னப்பா சொல்றீங்க!….
Amaran: நடிகர் கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்கிற தயாரிப்பு நிறுவனம் துவங்கி அவர் நடிப்பில் வெளியான பல படங்களை தயாரித்திருக்கிறார். அதோடு, மற்ற நடிகர், நடிகைகள வைத்தும் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
சிவகார்த்திகேயன் நடிச்சதிலேயே இந்தப் படத்துக்குதான் வசூல் அதிகம்… எத்தனை கோடி தெரியுமா..?
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனை கட்டித்தழுவி! ‘அமரன்’ படம் பார்த்த மகிழ்ச்சியில் ரஜினி
அமரன் படத்தை பார்த்த ரஜினி.. படக்குழுவை அழைத்து அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்
‘அமரன்’ படத்துல இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்! நைனானு கூப்பிட இதுதான் காரணமா?
அமரன் படத்துல இருக்கிற பிரச்சினை.. ஏன் பயப்படுகிறார்கள்? பிரபலம் சொன்ன தகவல்
ரியல் முகுந்த் இப்படிப்பட்ட ரஜினி ரசிகரா? கமெண்டரையே காண்டாக்கியிருக்காரே?
மேஜர் முகுந்த் தீவிரமான ரஜினி ரசிகர் என்பதற்கு இதோ ஒரு உதாரணம்
எனக்கும் அமரன் படத்துக்கும் உள்ள பர்சனல் டச்… எல்லாரும் போய் பாருங்க… உருக்கமாக பேசிய ரஜினி…!
அமரன் திரைப்படத்திற்கும் தனது வாழ்க்கைக்கும் பர்சனல் டச் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கின்றார்.
Amaran: என்னப்பா இது அமரன் படத்துக்கு வந்த புது பிரச்சனை… கமல்ஹாசனை திட்டி தீர்த்த பிரபலம்!…
அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
