மீண்டும் கர்ப்பம்!.. ஆடை இல்லாமல் போட்டோ போட்ட எமி ஜாக்சன்!.. சும்மா அள்ளுது!…
Amy Jackson: இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் மதராசப்பட்டிணம் படத்தை எடுத்தபோது அந்த படத்தில் நடிக்க லண்டனை சேர்ந்த ஒரு அழகான பெண் தேவைப்பட்டார். அதற்கு எமி ஜாக்சன் பொருத்தமாக இருந்தார். எனவே, இந்த படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். டைட்டானிக் படத்தின் பாதிப்பில் ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கியிருந்ததால் இந்த படத்தின் இறுதிக்காட்சியும் ரசிகர்களின் மனதை உலுக்கியது. படமும் வெற்றி … Read more