எம்ஜிஆரை வைத்து ஏவிஎம் எடுத்த ஒரே படம் – தொடர்ந்து படம் பண்ணாததற்கு காரணம்
தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது ஏவிஎம் நிறுவனம். அந்த நிறுவனத்தின் மூலம் எக்கச்சக்க படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருக்கின்றன. 30கள் காலத்தில் இருந்து இன்று