சும்மாவே பாப்போம்! இதுல இப்படி போஸ் கொடுத்தா? வைரலாகும் தொகுப்பாளினி டிடி வீடியோ

Ancor DD: விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த துறையில் இருந்து வருகிறார். மக்கள்