இரண்டு நடிகர்கள் நடித்து தூக்கப்பட்டு 3வதாக சிவாஜி நடித்த படம்!.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் இதுதான்..

Sivaji ganesan: சிவாஜி ஹீரோவாக மட்டுமில்லை. நடிக்க வந்த புதிதில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் ஒரு படத்தில் 2 ஹீரோக்கள் நடித்து அதன்பின் அவர்கள் தூக்கப்பட்டு மூன்றாவதாக