அட… இப்படியும் ஒரு மனுஷனா? வாழைப்பூ வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண அஞ்சனா புருஷன்!
வாழைப்பூ கொடுத்து மனைவியை சமாதானம் செய்த கயல் ஹீரோ! தொகுப்பாளினி அஞ்சனா சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானார். ஸ்லிம் பியூட்டியாக ஹீரோயின் தோற்றத்தில் இருந்த அவரை