ஆனாலும் புளூசட்ட மாறன் குசும்பு புடிச்சவர்தான்…நல்லவேளை அந்த டைட்டில் வைக்கல!…
தமிழ் சினிமாக்களை விமர்சனம் என்ற பெயரில் பிரித்து மேய்ந்து வருபவர் புளுசட்ட மாறன். ஒரு படத்தை எத்தனை பேர் பாராட்டினாலும் இவர் படத்தை கிழித்து தொங்கப்போட்டு விடுவார்.