anu3

Anushka: மறுபடியும் அருந்ததியா?.. கண்ணுல தண்ணி கையில சுருட்டு… காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!…

நடிகை அனுஷ்கா செட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் காதி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.