anbe vaa

அன்பே வா படத்தில் ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு வந்த ஆசை… மறுத்த இயக்குனர்…

ஏவிஎம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் அன்பே வா. ஒரு தொழிலதிபர் நிம்மதியை தேடி சிம்லாவில் இருக்கும் தனது பங்களாவில் ஓய்வெடுக்க வர அங்கு என்ன நடக்கிறது