அப்பு கதாபாத்திரம் செய்யாதே… கமலை எச்சரித்த முன்னணி இயக்குனர்… எதற்காக தெரியுமா?
கமலின் இரட்டை வேட படங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது அபூர்வ சகோதரர்கள் படம் தான். அப்படத்தில் குள்ள மனிதனாக கமல் நடித்திருந்த அப்பு கதாபாத்திரம் மிகப்பெரிய அப்ளாஸை பெற்றது. அதில் கமல் எப்படி...
