முகமூடி முதல் பீஸ்ட் வரை பூஜா ஹெக்டேயின் அப்டேட்ஸ்
மும்பை வரவு தான் என்றாலும் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர் தான் பீஸ்ட் படநாயகி பூஜா ஹெக்டே. அழகான முகத்தோற்றம். சரியான...
