Arandhangi Nisha

  • மனசுல குழந்தைன்னு நினைப்பு… அறந்தாங்கி நிஷாவை காறித்துப்பிய கணவர்!

    மனசுல குழந்தைன்னு நினைப்பு… அறந்தாங்கி நிஷாவை காறித்துப்பிய கணவர்!

    மகளின் சைக்கிளை ஒட்டி அட்ராசிட்டி பண்ணும் அறந்தாங்கி நிஷா! பட்டிமன்றங்களில் நகைச்சுவை பேச்சாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதன் மூலம் புகழ் பெற்ற இதுவரை விஜய் தொலைக்காட்சி அலேக்கா தூக்கி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டது. அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தையும் பெற்றார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் முகம் காட்ட ஆரம்பித்தார். முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த பெண்ணான நிஷாவுக்கு அவரது குடும்பத்தினர் மீடியாவில் தனது திறமையை வெளிப்படுத்த ஆதரவளித்து வருகின்றனர்.…

    read more