சந்திக்க விரும்பிய முதல்வர்… எஸ்கேப் ஆகி ஓடிவந்த விஜய்.. பின்னணி என்ன?….

vijay-4

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை இளைய தளபதி என அழைத்து வருகின்றனர். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துகொண்டிருந்தாலும், மறுபக்கம் அவரின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் தொடர்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விஜய் கண்டிப்பாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என கணிக்கப்படுகிறது. விஜயை அரசியலோடு தொடர்புபடுத்தி போஸ்டர் ஒட்டுவதை அவரின் ரசிகர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு … Read more